மேஷராசியில் சூரியன் பிரவேசிக்கும் சித்திரைமாத சங்கிராந்தி தினமாகிய இன்று காலை சூரியப்பொங்கலோடு அடியவர்கள் சூரியவழிபாடு செய்தகாட்சிகள்.

காலை 10 மணிமுதல் கொண்டு நவதுர்க்கை அம்பாளுக்கு அடியவர்கள் அனைவரும் சேர்ந்து போது உபயமாக 108 சங்குகளினால் சங்காபிஷேகம் செய்து

பகல் 12 மணிமுதல் கொண்டு விநாயகர்முதல்லாக
பரிவார மூர்த்திகட்கும்
துர்க்கை அம்மனுக்கும் சிறப்புப்பூசை வழிபாடுகள் மற்றும் மகேஷ்வரபூசை ஆகிய அன்னதானம் முதலியன வெகுசிறப்பாக நடைபெற்றன.
ஆலயத்தின் சார்பில் அடியவர்கள்
அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here