இந்த நூல் வெளியீட்டு விழாவானது ஓம் சிவாகமவேத சதஸ் குழுமத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு லண்டன் மிட்சம் நகரில் அமர்ந்திருக்கும் நவதுர்க்கை அம்மன் ஆலயத்தின் பொது மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்தநூலான அமரர் சிவஸ்ரீ நா.யோகிஸ்வரக் குருக்களின் ஞாபகார்த்தமாக வெளியிடப்பட்டது. அது மட்டும் அல்லாது

இந்த நிகழ்வில் பல அந்தனப்பெருமக்கழும் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here