லண்டன் மிச்சம் நகர அருள்மிகு ஸ்ரீ அஷ்ட தச புஜ துர்க்கை ஆலயத்தில் இன்றைய தினம் நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு அம்பிகைக்கு சங்காபிஷேகம் நடைபெற்று அடுத்து

வசந்த மண்டபத்தில் சுமங்கலிப் பெண்களும் கன்னிப் பெண்களும் கலந்து கொண்ட தீபவழிபாடு நடைபெற்று

அம்பாள் அழகிய பௌர்ணமி தேரில் ஆரோகணித்து வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருளாட்சி வழங்கிநாள்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here