About Us

மிட்சம் ஸ்ரீ அஷ்டாதசபுஜ நவதுர்க்கை அம்மன் ஆலயம் 3ஆம் திகதி நவம்பர் மாதம் 2017ஆம் ஆண்டு கும்பாபிஷேகத்துடன் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து பூஜை வழிபாடுகள்நடைபெற்று வருகின்றன.

 

இங்கு கணபதி,முருகன்,சிவன்மற்றும் நவக்கிரகங்கள்,வைரவர் ,தெட்சிணாமூர்த்தி,விஷ்ணு உட்பட பலஇஸ்ட தெய்வங்கழும் அருள்பாலித்துக்கொண்டிருக்கின்றன. இந்த ஆலயம் அமைக்கப்பட்டு தினந்தோறும் காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு நண்பகல் 12.00 மணிக்கு விசேட பூஜைகள் இடம்பெற்று 1.30 மணிவரை அடியவர்களின் தரிசனத்துக்காக திருந்திருக்கும் மீண்டும் மலை 6 மணிக்கு ஆலயம் திறக்கப்பட்டு 8.00 மணிக்கு விசேடபூஜைகள் இடம்பெற்று இரவு 9 மணிவரை அடியவர்களின் தரிசனத்துக்காக ஆலயம் திறந்திருக்கும் அது மட்டும் அல்லாது ஒவ்வொரு மாதமும் வரும் விசேட தினங்களில் எமது ஆலயத்தில் விசேட பூஜை நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றது .இது பற்றிய விபரங்களை எமது ஆலயத்தின் இந்த இணையத்தளத்தில் இணைந்திருப்பதன் மூலம் பக்தர்கள் அந்த விபரங்களை அறிந்துகொள்ளலாம்.
பூஜை நேரங்கள் விசேடதினங்களில் மாற்றி அமைக்கப்படும் இணையத்துடன் இணைந்திருக்கவும்.